76வது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் இம்மாதம் 2ம், 3ம் திகதிகளில் (வெள்ளி /சனி) கண்டி மறைமாவட்டத்தில் அமைந்துள்ள அம்பிட்டிய தேசிய குருமட மெய்யியல் பிரிவு வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றிற்கும் அதிகமான இளையோர் இலங்கையின் எல்லா மறைமாவட்டங்களிலிருந்தும் பங்கு பற்றியதுடன் யாழ்ப்பாண மறைவட்டத்திலிருந்தம் 7 இளையோர்கள் கலந்துகொண்டார்கள். அத்துடன் 77வது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் கர்த்திகை மாதம் சிலாபம் மறைமாவட்டத்தில் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Source: New feed