நீர்கொழும்பு – கடான, கருவப்பிட்டிய செபஸ்தியார் ஆலய தற்கொலை குண்டு தாக்குதலில் பலியாகிய மக்களில் அடையாளம் காணப்பட்ட 60 பேரின் உடல்களை அடக்கம் செய்யும் நிகழ்வு இன்று காலை முதல் நடைபெறுகிறது.
பேராயர் மல்கம் ரஞ்சித் தலைமையில் குண்டு தாக்குதல் நடந்த ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
Source: New feed