தருமபுரம் பங்கு கல்லாறு குழந்தை இயேசுஆலய புனரமைப்பு வேலைகள் வெளியூர் மற்றும் உள்ளூர்ஆலய மக்களினதும் இந்து சமய மக்களினதும் பங்களிப்போடு எமது பங்குத்தந்தை அருட் திரு. அன்ரனி சில்வெஸ்ரர் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுசெய்யபபட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 03.03.2019 அன்று காலை 7 மணிக்கு யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட் திரு. ஜெபரட்ணம் அவர்களால் ஆலயம் அபிசேகம் செய்யப்பட்டு திருவிழா பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது
Source: New feed