கிளிநொச்சி நகரின் பரந்தன் பிரதேசத்தில் அமைந்துள்ள திருச்சிலுவை கன்னியர்களின் வைத்திய சாலைக்கான புதிய கட்டடம் யாழ். ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் 11.12.2018 செவ்வாய் கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் குருக்கள், துறவிகளென பலரும் காலந்து கொண்டனர்
Jaffna RC Diocese
Source: New feed