வியாழன் மாலை 4.00 மணிக்கு
திருச்செபமாலையுடன் கொடியேற்றம்.
அன்றைய தினம் மரியாள் ஆலயம்
முழுமையாக வழிபாட்டிற்கு
ஆசீர்வதிக்கப்படும்.
(29.112018)
கொடியேற்றத்தின் பின்பு மறைவாட்ட
குரு முதல்வரினால் ஆலயம்
ஆசீர்வதிக்கப்பட்டு வழிபாட்டிற்காக
திறந்து வைக்கப்படும்.
தினசரி வழிபாடுகள் மாலை 4.30
மணிக்கு திருச்செபமாலையுடன்
ஆரம்பமாகும்.
நற்கருணைவிழா மாலை 5.00 மணிக்கு
திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.
திருவிழாத் திருப்பலி காலை 5.30க்கு
முதற் திருப்பலியும், 7.00க்கு இரண்டாம்
திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
” புனித மரியாளின் பரிந்துரையையும், பாதுகாப்பையும் நிறைவாகபெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
Source: New feed