சுவிட்சலாந்து லுட்சேர்ன் தமிழ் கத்தோலிக்க மக்களின் பாதுகாவலராம்
புனித பேதுரு பெருவிழா இன்று 26.062022 St . Karl ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
பேதுருவானவரின் திருச்சுருபம் ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு சிறப்பு திருச்சுருப
ஆசீர்வாதமும் நடைபெற்றது.
இந்த பெருநாள் திருப்பலியில் லுட்சேர்ன் ஆண்மிக பணியக மக்கள்
உட்பட இறைமக்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
Source: New feed