வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் திறந்துவைக்கப்பட்டு திருவிழாத் திருப்பலியில் அபிசேகம் செய்யப்பட்டது. திருவிழா திருப்பலியின் பின் சிறிய நிகழ்வும் நடைபெற்றது. சில பதிவுகள்
Source: New feed