யாழ் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய ஆனைக்குழுவினராலும் , யாழ் மறைமாவட்ட மனித முன்னேற்ற நடுநிலையினராலும் தகுதிவாய்ந்த வளவாளர்களைக்கொண்டு ஒழுங்குசெய்யப்பட்ட பயிற்சிபட்டறையில் கலந்து கொண்ட பதிவுகள்.
யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்களும், யாழ் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய ஆனைக்குழு இயக்குனர் அருட்பணி. அன்ரன் ஸ்ரிபன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்
Source: New feed