யாழ் மறைமாவட்டத்தில் சில்லாலை பங்கில் அமைந்துள்ள புனித ஜோசப் வாஸ் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
Source: New feed