புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான தேவிபுரம் ஆ..பகுதியில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு யாழ் எயிட் அமைப்பினர் 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார்கள் எனவே கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த யாழ் எயிட் அமைப்பினருக்கும் அதற்கு நிதி பங்களிப்பு வழங்கிய உறவுகளுக்கும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நந்தன் அண்ணா அவர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்..
Source: New feed