மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது யாத்திரிகர் ஸ்தலமாக விளங்கும் 400 வருடங்கள் பழமைவாய்ந்த பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாஞாயிற்றுக்கிழமை (02.08.2020) நடைபெற்றபோது மன்னார் ஆயர் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுப்பதையும்
அன்று திருச்சுரூப பவனி இடம்பெறுவதையும் ஆயரால் திருச்சுரூப ஆசீர் வழங்குவதையும்
-கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு பகுதினரையும் படங்களில் காணலாம்.
Source: New feed