வங்காலையில் 1985 இல் படுகொலை செய்யப்பட்ட யாழ்.இளவாலையை சேர்ந்த வண,பிதா,மேரி பஸ்ரியன் அடிகளாரின் 34வது ஆண்டு நினைவு அஞ்சலி வைபவமும்,இரத்ததான நிகழ்வும் பங்குத்தந்தை வண,பிதா,S,மார்க்கஸ் அடிகள் தலைமையில் மக்களால் உருக்கமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.Rest in Peace
Source: New feed