நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஏனெனில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்காக இந்த பாவம் நிறைந்த உலகத்தில் வந்தார் நம்மை மீட்க ஆமென்….அவரே மெய்யான தேவன் ( கடவுள் )
இவரைப்போல வேற எந்த கடவுளும் செய்யவில்லை
உதாரணமாக
( அல்லாஹ் இவரும் வரவில்லை முஸ்லிம் மக்கள் அல்லாஹ் ஒருவனே என்கிறார்கள் மனிதனை மீட்க வரவில்லை , சிவன் கடவுள் வரவில்லை , முருகன் கடவுள் வரவில்லை இன்னும் பல மனித கடவுள் இவர்கள் யாரும் வரவில்லை )
கடவுள் என்பவர் தகப்பன் போல பிள்ளைக்காக உயிரையும் தியாகம் செய்ய கூடியவர் அவரே மெய்யான தேவன் இயேசு கிறிஸ்து ஆமென்…..
Source: New feed