

வருடா வருடம் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெறும் இப் போட்டி நிகழ்வானது இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுவிஸ் அரசின் விதிமுறைகளுக்கு அமைவாகவும், நெறிமுறைகளுக்கு அமைவாகவும் ,சட்ட ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைவாகவும் இவ் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது.
இவ் போட்டிக்கு வயதின் அடிப்படையில் நிகழ்வுகள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களுக்குமான நிகழ்வுகள் இனையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் பேச்சு போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல், ஓவியத்திற்கு நிறம் தீட்டுதல் , விவிலிய வினாவிடை போட்டி, போன்ற போட்டிகள் இடம் பெற்றது.
Source: New feed