இலங்கையில் இன்று காலை ஏற்ப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தை யாழ் மாவட்ட கிறிஸ்தவ சமுகம் வன்மையாக கண்டிக்கின்றது சம்பவத்தை
இலங்கையில் இன்று காலை ஏற்ப்பட்ட குண்டு வெடிப்பில் அதிகமான மக்கள் பலியானார்கள். அதிகமான மக்கள் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் இரத்தம் தட்டுபாடானதாக அங்கிருந்த ஊடகங்களுக்கு செய்திகள் வந்தது.
செய்தி கிடைத்த சில நிமிடங்களில்
பாதிக்கப்பட்டோருக்கு இரத்தம் கொடுப்பதற்காக இனம் மொழியை தாண்டி ஒன்றிணைந்து இரத்தம் கொடுக்க வந்த நல்லுள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்கள்
Source: New feed