நாச்சிக்குடா அன்னை வேளாங்கண்ணி ஆலய கட்டுமான பணிக்காக ஆலய மக்களாக ஒன்று சேர்ந்து நேற்றைய தினம் கடல் தொழிலுக்கு சென்று ஒன்பது இலட்சத்து நாற்பத்தையாயிரத்து நாநூற்றி எழுபது ரூபா (94 5470.00) சேர்த்துள்ளனர். அர்ப்பணிப்புடன் ஆலய கட்டுமான பணிக்கு கடுமையாக உழைக்கின்ற அனைவருக்கும் எம் நன்றிகளை தெரிவிப்பதோடு வேளாங்கண்ணி தாயின் பரிந்துரை நிறைவாக கிடைக்க மன்றாடுகின்றோம்
Source: New feed