இன்று பலர் கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கம் சாராத பிரிவினை சபைகளை சேர்ந்தவர்கள் Holy land அதாவது புனித பூமி என்று அழைக்கப்படும் இயேசு பிறந்து, வாழ்ந்து, மரித்து, உயிர்த்த இஸ்ரேல் தேசத்தை நோக்கி யாத்திரை செல்கிறார்கள்.
குறிப்பாக பிரிவினை சபைகளை சேர்ந்தவர்கள் தாங்கள் அங்கம்வகிக்கும் சபை சார்ந்து புனித பூமிக்கு யாத்திரை செல்கிறார்கள்.. ஏனென்றால் இயேசு வாழ்ந்த பூமி அது. அதில் இயேசு நடந்தார். அதனால் அது பரிசுத்தமானது என்கிறார்கள். அது சரிதான். அதேவேளை அவர்கள் கொஞ்சம் இதையும் சிந்தித்தால் நலமாக இருக்கும். இயேசு நடந்த நிலமே நாடே பரித்தமானது புனிதமானது என்று இரண்டாயிரம் வருடங்கள் கழித்தும் படையெடுக்கிறீர்கள், ஆனால் அவரை கருவாக சுமந்து பெற அதே இயேசுவாலேயே (கடவுள்) முன் குறிக்கப்பட்ட தூய கன்னி மரியாள் இந்த நிலத்தை விட எவ்வளவு பரித்தமானவளாக மாசு மறு அற்றவளாக இருந்திருப்பாள். சிந்தித்துபாருங்கள்..
இயேசுவின் தாய் எனக்கும் தாய், ஏனென்றால் நான்
Source: New feed